Programme in Investing – Tamil

முதலீட்டாளர் பாடநெறி

பாடநெறியின்

இந்த பாடநெறியின் மூலம் தற்போது முதலீட்டில் ஈடுபட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் முதலீடுகளைச் செய்ய விரும்பும் நபர்களுக்கு பங்குகள் வர்த்தகத்தில் அறிவுபூர்வமான முதலீட்டு முடிவுகளை எடுக்க தேவையான தத்துவங்கள் மற்றும் நடைமுறை அறிவை வழங்குவதில் கவனம் செலுத்தப்படும்.